2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மேலும் 93 மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்

Editorial   / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்தில் சென்ற நிலையில் அங்கு சிக்குண்ட இலங்கை மாணவர்கள் 93 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

காத்மண்டு நகரத்தில் இருந்து இலங்கை மாணவர்களுடன், ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், இன்று (24) பிற்பகல் 3.27க்கு நாட்டை வந்தடைந்துள்ளது.

இதேவேளை இந்தியாவில் இருந்து 101 மாணவர்கள் நேற்று அழைத்து வரப்பட்டதுடன், கடந்த 21ஆம் திகதி பாகிஸ்தானில் இருந்து 113 மாணவர்கள் அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X