S. Shivany / 2020 டிசெம்பர் 21 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்தில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமென, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில், பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படலாமென, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை விதிப்பதே சிறந்த தீர்வாக அமையுமென, சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
13 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago