Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாமரை மொட்டினை தவிர வேறு பொதுச்சின்னத்தின் கீழ், புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பினர் முன்வராவிட்டால், தமது தரப்பினர் மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமது தரப்பின் நிலைப்பாட்டினை எதிர்வரும் சனிக்கிழமை அறிவிக்கவுள்ளதாகவுட் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அமைக்கப்படும் புதிய கூட்டணியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago