Editorial / 2020 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
நடைபெற்று முடிந்த 2020 பொதுத் தேர்தலில் மொனராகலை மாவட்டத்திலிருந்து 4 புதிய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதேப்போல், 1989ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த சுமேதா ஜயசேனவும், முன்னாள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியும் இம்முறை தோல்வியைத் தழுவியுள்ளனர்.
அத்துடன் பத்ம உதயசாந்த குணசேகரவும் தோல்வியடைந்துள்ளார்.
இதற்கமைய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 5 ஆனசங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago