Editorial / 2019 செப்டெம்பர் 11 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை- மெதகம பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள சில பிரதேசங்களில, இன்று காலை ஐஸ் மழை பெய்துள்ளது.
அரை மணித்தியாலயத்துக்கு அதிகமான நேரம் இவ்வாறு ஐஸ் மழை பெய்துள்ளடன், வரலாற்றிலேயே மொனராகலைப் பிரதேசத்தில், அதிக நேரம் ஐஸ் மழை பெய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago