Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 28 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலபிட்டிய கடலில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு வெளிநாட்டவர்களை, கடற்படை பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
படகொன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வந்து, மீன்பிடியில் ஈடுபட்ட ரஷ்யநாட்டைச் சேர்ந்த இருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், மீன்களைக் கொல்வதென்று பயன்படுத்துவதற்கென்று கொண்டுவரப்பட்ட விசேட ஆயுதங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
படகுகளையும் கைப்பற்றியுள்ள பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
46 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
2 hours ago