Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 நவம்பர் 29 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகளின் சபையின் காலநிலை மாற்றம் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸூக்கு பயணமானார்.
2015ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு தென் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மோல்டாவில், கடந்த 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட பின்னரே, இவர் பிரான்ஸூக்கு பயணமானார்.
15 minute ago
21 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
43 minute ago