2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மேல் மாகாண மாநகர திட்டம் 29ஆம் திகதி ஆரம்பம்

Kanagaraj   / 2016 ஜனவரி 21 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கவிதா சுப்ரமணியம்

மேல் மாகாண மாநகர திட்டம் எதிர்வரும்  29ஆம் திகதி  ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் வைத்து ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்து கொண்டிருகின்றார்.

இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X