Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.விஜித்தா
பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தென்னிலங்கை பெண்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நல்லூர் முன் வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதியில் தனித்திருந்த இரு பெண்களை யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று (13) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதுசெய்யப்பட்ட இரு பெண்களும் 20 மற்றும் 25 வயது பெண்கள் என்பதுடன், கொழும்பு மற்றும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
விடுதி உரிமையாளர் பொலிஸாரினால் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago