2025 நவம்பர் 05, புதன்கிழமை

யாழில் ஹெரோயினுடன் இளைஞர் கைது

Freelancer   / 2025 நவம்பர் 05 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், தென்மராட்சி, வரணியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடிகாமம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் 3 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயினைத் தனது உடமையில் வைத்திருந்த வரணிப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X