Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூலை 13 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹபரன பிரதேசத்தில், நேற்றிரவு, ஹெரோய்ன் வைத்திருந்த யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், மெடிகிரிய - மீகஸ்வெல பகுதியை சேர்ந்த 28 வயதுடையவரென, பொலிஸார் தெரிவித்தனர்.
நகரில் உள்ள பஸ் நிலையம் ஒன்றில் தங்கியிருந்த குறித்த யுவதி மீது சந்தேகம் கொண்டு, அவரை சோதனை செய்த பொதே, அவரிடம் இருந்து 4 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
45 minute ago