2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

யுவதி கர்ப்பம்: உறவினர் கைது

Kanagaraj   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

10ஆம் வகுப்பில் கல்விப்பயிலும் யுவதியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கியதாக கூறப்படும், அந்தயுவதியின் உறவினரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சியைச் சேர்ந்தவரே (வயது 37) இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வயிற்றுவலிக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த யுவதி, குழந்தையை பிரசவித்துள்ளார்.

இது தொடர்பில், வைத்தியர்கள் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்தவற்றை அந்த யுவதி, வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் யுவதியின் பெற்றோருக்கு, வைத்தியர்கள் அறிவித்ததையடுத்து பொலிஸாரின் கவனத்துக்கொண்டுவரப்பட்டது.

பொலிஸார், மேற்கொண்ட விசாரணையை அடுத்தே, அந்த யுவதியின் உறவினரொருவர் கைதுசெய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X