Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜனவரி 13 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் தொடர்பான விசாரணை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் குறித்த குரல் பதிவுகள் அடங்கிய இருவெட்டுக்களை சமர்ப்பித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்குமாறு நுகேகொடை நீதிமன்றம் கடந்த 9ஆம் திகதி நடந்த வழக்கு விசாரணையின் போது உத்தரவிடப்பட்டது.
இதற்கமைய அரச பகுப்பாய்வு திணைக்களம் இன்று முதல் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago