2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ரணிலுக்கு இருதய சத்திரசிகிச்சை?

Freelancer   / 2025 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரணில் விக்ரமசிங்கவுக்கு இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என விசேட மருத்துவர்கள் தீர்மானித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார். 

மேலும், தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்று மேலும் பல பரிசோதனைகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .