2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ரணிலும் ஏனைய தலைவர்களும் வருகைதந்தனர்

Editorial   / 2018 நவம்பர் 18 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி செயலகத்தில், தற்போது நடைபெறவிருக்கும் சர்வக்கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவர் ரணில் விக்கிரமசிங்க வருகைதந்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் வருகைதந்துள்ளார்.

அத்துடன், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளின் தலைவர்களும் வருகைதந்துள்ளார்.

ஏற்கெனவே, அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகிய இருவரும் சமூகமளிக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .