Editorial / 2019 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாதுவ – பொஹோதரமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மருதானையிலிருந்து களுத்துறை – தெற்கு நோக்கி நேற்று (05) பயணித்த ரயிலிலேயே இவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கஹவிடஹேன – மொரன்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் என, பொலிஸார் தெரிவித்தனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025