Freelancer / 2024 நவம்பர் 22 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூசா ரயில் நிலையத்திற்கு அருகில் காலியில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடலோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், காலை நேரத்தில் இயக்கப்படும் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. R
7 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago