2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ரயில் சேவைகள் தொடர்ந்தும் தாமதம்

Editorial   / 2019 ஜூலை 16 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில்லொன்று தடம்புரண்டுள்ளமை காரணமாக, சில ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை குறித்த ரயில் தடம்புரண்ட நிலையில் ரயில் பாதையை சீர்செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .