Editorial / 2019 ஜூலை 15 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வியாங்கொடை வந்துராவ ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த ரயிலில், மோட்டார் சைக்கிள மோதியதில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றிருக்கின்றது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026