2026 மே 01, வெள்ளிக்கிழமை

ராஜிதவும் மகனும் சி.சி.டியில் ஆஜர்

Editorial   / 2021 மார்ச் 22 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன மற்றும் அவரது மகனான, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனரத்ன ஆகிய இருவரும் வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் (சி.சி.டி) ஆஜராகியுள்ளனர்.

தன்னை கடத்திச் சென்று தாக்குதலுக்கு உட்படுத்தியாக ஊடகவியலாளர் ஒருவர் வழங்கிய முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர்கள் இவ்வாறு ஆஜராகியுள்ளனர்.

ஊடகவியலாளரின் அந்த முறைப்பாடு போலியானது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .