Editorial / 2023 ஜூன் 21 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படையினரால் நெடுந்தீவில் வைத்து கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் வழக்கு விசாரணையின்றி ஊர்காவற்துறை நீதிமன்றம் விடுதலை செய்தது.
நீதிமன்றத்தால் விடுதலைச் செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தமிழகம் திரும்ப உள்ளனர்.
52 minute ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
01 May 2026