2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ரிஷாட்டுக்கு பதவி வழங்க ஹேஷான் எதிர்ப்பு

Editorial   / 2019 ஜூலை 12 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதவி விலகிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு, மீண்டும் அமைச்சுப் பதவியை வழங்குவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷான்  விதானகே, தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .