R.Maheshwary / 2020 ஒக்டோபர் 19 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அருள்ஷான்
ருவன்வெல்ல -ஏராப்பொலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
35 வயதுடைய குறித்த தொற்றாளர் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவரென்றும், 15ஆம் திகதி இவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையையடுத்தே, இவருக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவரது குடும்பத்தவர்கள் தங்கொட்டுவ பிரதேசத்துக்கு தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், இந்தப் பிரதேசத்தின் 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 58 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ருவன்வெல்ல சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago