R.Maheshwary / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை ரூபாயின் பெறுமதியானது வரலாற்றில் முதல் தடவையாக பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதென, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்கும் விலை 203.50 சதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கொள்முதல் விலை 199.21 ரூபாய் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் நாணய மாற்று விகித அட்டவணைப்படி, நாட்டின் நிதி வரலாற்றில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 203 ரூபாய் வரை சென்றுள்ளமை இதுவே முதற் தடவையென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
31 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago