2026 மே 02, சனிக்கிழமை

ரோஹாவின் உதவியாளர்கள் கைது

Nirosh   / 2020 டிசெம்பர் 19 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பாதாள உலகக்கோஷ்டி தலைவரான ரத்மலான ரோஹா என்றழைக்கப்படும்,  ஹெரல்டி ரோஹான் டி சில்வாவுக்கு மிகவும் நெருக்கமான உதவியாளர்கள் இருவர் உள்ளிட்ட 6 பாதாள உலகக் கோஷ்டி உறுப்பினர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் அனைவரும் வஸ்கடுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .