Freelancer / 2026 பெப்ரவரி 28 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று (28) நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, இன்றைய தினத்திலிருந்து குறித்த எரிவாயு சந்தைக்கு துரிதமாக விநியோகிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. R
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago