Freelancer / 2026 பெப்ரவரி 07 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்று (06) நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 4,330 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.
அத்துடன், 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 32 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 1,742 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (a)
56 minute ago
2 hours ago
4 hours ago
06 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
4 hours ago
06 Feb 2026