Kogilavani / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}






தாய்வான் நாட்டு வங்கியொன்றின் கணினி கட்டமைப்பை ஊடுருவி, 60 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் எஸ்.முனசிங்கவை, நாளைவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது.
50 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
4 hours ago