Freelancer / 2025 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அஞ்சலி செலுத்தினார்.
அவரது மறைவு கண்டி மாவட்டத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க இழப்பாகும் என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.
லொஹான் ரத்வத்தவின் மறைவுக்கு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. R
18 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago