2026 மே 01, வெள்ளிக்கிழமை

லோட்டஸ் வீதி மூடப்பட்டது

Editorial   / 2021 மார்ச் 23 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிற்சங்கங்களின் பேரணியால், கோட்டை லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

பல்வேறான கோரிக்கையை முன்வைத்து,கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில், ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த ​ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணியாக சென்றுக்கொண்டிருக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .