Freelancer / 2024 நவம்பர் 08 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வங்கக்கடலில், அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம்-இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது. AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .