Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
முகத்தை மறைத்தவாறு மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவர், ராகம – குருகுலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமிய வங்கியொன்றில் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இன்று (05) மாலை 3 மணியளவில் குறித்த வங்கிக்கு வந்த இருவரும், அங்குள்ள ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி, 3இலட்சத்து 80ஆயிரம் ரூபாயையும் தங்காபரணங்கள சிலவற்றையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
3 hours ago
4 hours ago
6 hours ago