2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விசேட செய்தியாளர் சந்திப்பில் உதய கம்மன்பில...

Freelancer   / 2024 ஒக்டோபர் 21 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தற்போது விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்துகின்றார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான இரண்டு அறிக்கைகளை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வெளிப்படுத்தாத பட்சத்தில் இன்று நான் பகிரங்கப்படுத்துவேன் என அவர் கூறிய நிலையிலேயே இந்த விசேட செய்தியாளர் சந்திப்பை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .