Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 செப்டெம்பர் 10 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது ஓய்வு பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் நலம் விசாரிக்க அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
" பழைய போர் தோழரான வாசுதேவ நாணயக்காரவை சந்தித்து அவரது நலம் விசாரிக்க அவரது வீட்டிற்கு சென்றேன். வாசுதேவ நாணயக்காரவும் நானும் பல ஆண்டுகளாக அரசியலில் ஒன்றாக இருக்கிறோம். நாங்கள் இருவரும் 1970 இல் அரசியலில் நுழைந்தோம். நட்பு மிகவும் பழமையானது. அது மிகவும் சிக்கலானது. வாசுதேவ ஒரு அற்புதமான தோழர். உணர்ச்சி மிக்கவர். ஒரு நல்ல நண்பர்," என்று மஹிந்த ராஜபக்ஷ வாசுதேவ நாணயக்காரவை சந்தித்த பிறகு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago