Editorial / 2026 மே 06 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழக தேர்தலில் வெற்றிப்பெற்ற தவெக தலைவர் விஜய்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த ஜீவன் தொண்டமான், இலங்கைக்கு வருவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் ஜீவன் தொண்டமான், ஜனாதிபதி அனுரவுக்கும் விஜய்க்கும் ஒரேயொரு வித்தியாசம் எனக்கூறிய அவர், விஜய் நடித்துவிட்டு அரசியலுக்கு வந்தார். அனுர அரசியலுக்கு வந்து நடிக்கிறார் என்றார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago