Freelancer / 2025 ஒக்டோபர் 27 , பி.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு புகையிரத மார்க்கத்தில் புகையிர சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
அம்பன்பொல மற்றும் கல்கமுவ புகையிர நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில், காட்டு யானையொன்று புகையிரதத்துடன் மோதியதன் காரணமாக இந்த சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தால் புகையிரதத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வடக்கு மார்க்கத்தின் புகையிரத சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. R
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago