2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

வடக்கில் மீன்பிடிக்க தென் மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் இல்லை

Kanagaraj   / 2016 ஜூன் 14 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகடலில் மீன்பிடிப்பதற்காக, தெற்கைச்சேர்ந்த மீனவர்களுக்கு புதிய அனுமதிப்பத்திரங்களை இனிமேல் வழங்கவேண்டாமென, மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .