Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2024 மார்ச் 18 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் சேர்மானங்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால், பாண் போன்ற பேக்கரி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
டெய்லி மிரர் பத்திரிகைக்கு அவர் கருத்து தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கு ரூ. 50 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளது, முட்டையின் விலை அதிகரித்துள்ளதுடன் ஒரு கிலோ வெண்ணெக்கு ரூ.6,000 வரி விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பேக்கரி பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், பாண் விற்பனை 40 சதவீதத்தால் குறைந்துள்ளது, மற்ற பேக்கரி பொருட்களின் விற்பனை 25 சதவீதத்தால் குறைந்துள்ளது. மேலும், பாண் தவிர பேக்கரி பொருட்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 10 வீதமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும், மின் கட்டணம் 21.9 வீதத்தால் குறைக்கப்பட்ட போதிலும், பேக்கரி உரிமையாளர்கள் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்கவில்லை எனவும் விதானகே தெரிவித்தார்.
53 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago