2025 பெப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாட்டு யுவதி திடீர் மரணம்: ஜோடிக்கு பாதிப்பு

Janu   / 2025 பெப்ரவரி 02 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும் தம்பதியினரும்  திடீர் வாந்தி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சனிக்கிழமை (01) அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் ஒரு பிரிட்டிஷ் பெண் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் 24 வயதுடைய இங்கிலாந்து பெண் என பொலிஸார் கூறுகின்றனர்.

பொது சுகாதார பரிசோதகர், சுகாதார அமைச்சு அதிகாரிகள் மற்றும் நீதித்துறை மருத்துவ அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X