S.Renuka / 2025 டிசெம்பர் 04 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சீரற்ற வானிலை காணரமாக ஏற்பட்ட வெள்ள நிவாரண நடவடிக்கையின்போது, வீட்டில் தண்ணீரில் தத்தளித்த பச்சிளங் குழந்தையை இந்திய என்டிஆர்எப் வீரர் ஒருவர் கையில் ஏந்தி பாதுகாப்பாக மீட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது
நெருக்கடி நிலையின்போது, இந்தியாவின் தூய மனித நேயம், தைரியம், இரக்கத்தை படம்பிடித்து காட்டும் ஒரு உன்னத தருணம் இது" என்று பதிவிடப்பட்டுள்ளது.
இதைப் பார்த்த இணையவாசிகள், “குழந்தை பாதுகாப்பான கரங்களில் உள்ளது", “இதுதான் நம்மை இந்தியாவோடு ஒருங்கிணைக்கிறது", "அன்புக்கு எல்லைகள் கிடையாது" என்று இந்தியாவை பாராட்டி பலர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
9 minute ago
17 minute ago
22 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
22 minute ago
28 minute ago