2025 டிசெம்பர் 04, வியாழக்கிழமை

ரயில் பாதைகள் தொடர்பில் அறிவிப்பு

S.Renuka   / 2025 டிசெம்பர் 04 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மொத்த ரயில்வே அமைப்பில், 30 சதவீதம் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி கூறுகிறார்.

மீதமுள்ள கி.மீற்றர் ரயில்வே பாதைகள் தற்போது பயன்படுத்த முடியாத நிலைமையில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X