2025 டிசெம்பர் 04, வியாழக்கிழமை

வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை மீட்ட இந்திய மீட்பு குழு

S.Renuka   / 2025 டிசெம்பர் 04 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சீரற்ற வானிலை காணரமாக ஏற்பட்ட வெள்ள நிவாரண நடவடிக்​கை​யின்​போது, வீட்​டில் தண்​ணீரில் தத்தளித்த பச்​சிளங் குழந்​தையை இந்​திய என்​டிஆர்​எப் வீரர் ஒரு​வர் கையில் ஏந்தி பாதுகாப்பாக மீட்டுள்ள வீடியோ சமூக வலை​த்தளங்​களில் தற்​போது வைரலாகி வரு​கிறது

நெருக்​கடி நிலை​யின்​போது, இந்​தி​யா​வின் தூய மனித நேயம், தைரி​யம், இரக்​கத்தை படம்​பிடித்து காட்​டும் ஒரு உன்னத தருணம் இது" என்று பதி​விடப்​பட்​டுள்​ளது.

இதைப் பார்த்த இணை​ய​வாசிகள், “குழந்தை பாதுகாப்பான கரங்​களில் உள்​ளது", “இது​தான் நம்மை இந்​தி​யா​வோடு ஒருங்​கிணைக்​கிறது", "அன்​புக்கு எல்​லைகள் கிடை​யாது" என்று இந்​தி​யாவை பா​ராட்டி பலர் கருத்​துகளை பதிவிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X