2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

வவுனியா வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்கள் பாதுகாப்பாக மீட்பு

Janu   / 2025 நவம்பர் 30 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஞாயிற்றுக்கிழமை (30), காலை வவுனியா  குஞ்சுக்குளம் பகுதியில் மீட்பு பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான பெல்-212 ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது,  இதன் போது வெள்ளப்பெருக்கில்  வீட்டினுள் சிக்கிய 03 நபர்களை விமானப்படை  ரெஜிமென்ட் விசேட படைப் பிரிவின் மீட்புக் குழுவினரினால்  மீட்டு  பாதுகாப்பான இடத்திற்கு  அழைத்துச் செல்லப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X