Freelancer / 2026 மே 15 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வாகனங்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.
சந்தையில் நிலவும் மாற்றங்களுக்கு ஏற்ப வாகனங்களின் விலைகள் சுமார் 10 சதவீதத்தால் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி,
Raize: 140 இலட்சம் ரூபாயாக இருந்த விலை, சுமார் 8 முதல் 10 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும்.
Vezel: இதன் விலை சுமார் 12 இலட்சம் ரூபாயால் உயர வாய்ப்புள்ளது.
Yaris: இதன் விலை 4 முதல் 5 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும்.
Land Cruiser: தற்போதைய சூழ்நிலையில் இதன் விலை சுமார் 30 இலட்சம் ரூபாயால் அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் சில வாரங்களில் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என அவர் மேலும் தெரிவித்தார். R
47 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago