Editorial / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் சீரற்ற வானிலை நிலவுவதால், கட்டுநாயக்க, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன சாரதிகள், வாகனங்களை மிகவும் அவதானமாகச் செலுத்துமாறு, வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேவேளை, அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் வாகனங்களில் பயணிக்க வேண்டாம் எனவும், மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்குமாறும், வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சீரற்ற வானிலை நிலவுவதால், அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்கும் நோக்கில், இந்த எச்சரிக்கையை விடுப்பதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago