R.Maheshwary / 2021 மே 16 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று காலை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்துக்குள் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த ஐவருள் மாத்தளை பொலிஸ் நிலையத்தின் விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் அடங்குகிறார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago