2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

வாக்கெடுப்பிலிருந்து விலக பலர் தீர்மானம்

Freelancer   / 2022 செப்டெம்பர் 02 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால  பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ள நிலையில், வாக்கெடுப்பிலிருந்து விலகியிருக்க, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிஸ் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்க்கட்சியில் இணைந்து சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த தான் உட்பட 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் இடைக்கால பாதீடு மீதான வாக்கெடுப்பிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .