2025 மே 13, செவ்வாய்க்கிழமை

விசேட வர்த்தமானி அறிவிப்பு

S.Renuka   / 2025 மார்ச் 26 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை பொறிமுறையை ஒழுங்குபடுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டுக்கு இரண்டு முறை அதிகபட்ச விலையை திருத்துவதற்கு அதிகாரம் பெற்றுள்ளது.

 மேலும் டொலரின் மதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்தால், பொது நலனுக்காக எந்த நேரத்திலும் அதிகபட்ச விலையை மாற்றுவதற்கான சட்டப்பூர்வ அதிகாரத்தையும் அவர்கள் கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X