Editorial / 2020 மார்ச் 16 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
விடுமுறை வழங்குவது தொடர்பில் இறுதி தீர்மானம் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு விடுமுறை வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும்; அவர் தெரிவித்துள்ளார்
18 minute ago
37 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
37 minute ago
53 minute ago