2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விமல் தலைமையில் புதிய கூட்டணி உதயம்

Freelancer   / 2022 செப்டெம்பர் 04 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தில் இருந்து விலகிய பங்காளிக் கட்சிகளினால் உருவாக்கப்பட்டுள்ள மேலவை இலங்கை கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு, மஹரகமயில் இன்று (04) இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தலைமையிலான இந்த கூட்டணியில் பிவிதுரு ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜ கட்சி உள்ளிட்டவை அங்கம் வகிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .